பாகிஸ்தான் இடைக்கால பிரதமரை பரிந்துரை செய்த இம்ரான்கான்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:13 IST)
பாகிஸ்தான் இடைக்கால பிரதமரை பரிந்துரை செய்த இம்ரான்கான்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீரென பாராளுமன்றத்தை கலைத்து நிலையில் தற்போது காபந்து பிரதமரை நியமனம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக  குல்சார் அகமது என்பவரை தற்போது பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
இவர் பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக  குல்சார் அகமது, தேர்தல் நடைபெறும் வரை பதவியில் இருப்பார் என்று புறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்