உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்: இந்திய தூதரகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (17:54 IST)
உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவ படைகள் தாக்க தொடங்கி விட்டதாக வெளியாகிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் உக்ரைனில் பதட்டமான சூழ்நிலை உள்ளதால் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவித்துள்ளது 
 
மேலும் இந்தியர்களை உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்