இந்திய தூதரை கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் முதல் சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:28 IST)
இந்திய தூதரை கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் முதல் சந்திப்பு!
கூகுள் சிஇஓ  சுந்தர் பிச்சை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரை முதல் முதலாக சந்தித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது 
 
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் தரண்ஜித் சிங் என்பவரை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்துள்ளார் 
 
சந்திப்பின் போது இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கலில் கூகுளின் பங்களிப்பு ஆகியவை குறித்து ஆலோசனை செய்தார் 
இந்தியாவின் முன்முயற்சிகளை பாராட்டிய சுந்தர் பிச்சை இந்தியாவின்  நேர்மறையான கட்டமைப்பு குறித்தும் தெரிவித்துள்ளார்
 
இந்திய தூதருடன் விவாதித்த வாய்ப்புக்கு நன்றி என்றும் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு கூகுளின் ஆதரவும் தொடர்ந்து இருக்கும் என்றும் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்