இப்படியே போன உலகம் என்னதுக்கு ஆகரது..? கொரொனா பீதி!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (07:43 IST)
உலக அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 
 
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது உலக கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . 
 
அதாவது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,31,673 ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,25,273 ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,28,210 ஆக உயர்வு
 
உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21,16,922 ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,825 ஆக உயர்வு. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்