கட்டிடத்தின் மேல் ஏறி ...வானத்தில் நடந்த மின்சார மனிதன்...? வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (21:48 IST)
சீனாவில் உள்ள பிரபல கட்டிடத்தில், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கட்டுள்ள ஒரு மனித உருவம் வானில் நடப்பது போன்றி உள்ளது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மனிதனின் தொழில் நுட்பச் சாதனைகளுக்கு அளவே இல்லை. இந்நிலையில் சீனாவில் உள்ள பிரபல கட்டிடத்தின் மேல், பிரமாண்டமான முறைடில், பல மின்சார விளக்குகள், மனித உருவம்  வானில் நடப்பதுபோல்  அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதை டிரோன் படம் படித்துக் காட்டியுள்ளது தற்போது இந்த வீடியோ வைரலாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்