வள்ளுவர் பெயரில் ஒரு தெரு: அமெரிக்கா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:24 IST)
உலகப் புகழ்பெற்ற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு அழைக்கப்படும் என அந்நாட்டு அந்நாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த வெர்ஜீனியா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தெருவுக்கு வள்ளுவர் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்த அறிவிப்பு மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது வெர்ஜீனியா மாகாணத்தில் சபை உறுப்பினர்களில் ஒருவரான டான் ஹெல்மர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
 
இந்த அறிவிப்பை அடுத்து வள்ளுவர் பெயர் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு சூட்டப்பட்டுள்ளது ஆடுகள் தமிழர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்