சதம் அடித்த 3 தோழிகள்….குவியும் வாழ்த்துகள்…

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (19:21 IST)
இன்றைய அவசர உலகில் வேலைக்குச் செல்வொரு முதல் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் வரை பலரும் உணவைப் பொறுமையாக அமர்ந்து உண்பதற்குக் கூட நேரமின்றிச் செல்வதைக் காணமுடிகிறது. எந்த அளவுக்கு வாழ்க்கை அவசரமோ அந்தளவு வாழும் வாழ்க்கையும்  முன்னோரைப் போல் அற்பமாக முடிகிறதோ என தோன்றும்படி சில நிகழ்வுகள் நடக்கிறது.

இந்நிலையில், நேற்று தியாகி சங்கரய்யா தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதேபோல் இன்று அமெரிக்காவிலுள்ள மான்ஹட்டன் மநிலத்தைச் சேர்ந்த  3 தோழிகள் தங்களின் 100வது பிறந்தநாளைக் கொண்டாட்கினர்.

ருத் ஸ்வார்ட்ஸ், எடித் மிட்ஸி மற்றும் பிரெல்லா என்ற பெயர்களுடைய 3 தோழிகளும் இந்த வாரத்தில் தங்களில் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்