நடிகர் மெட்ரோ சிரிஷ் இன் ‘பிஸ்தா’ டிரைலர்

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:09 IST)
நடிகர் மெட்ரோ சிரிஷ் இன் ‘பிஸ்தா’ டிரைலர்
மெட்ரோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் சிரிஷ் அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அவர் பிஸ்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மணப்பெண் யார் என்பது தெரியாமல் திருமணம் நடக்கும் கலகலப்பான காட்சிகள் இந்த டீசரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ சிரிஷ், சதீஷ், செந்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தருண்குமார் இசையமைத்து வருகிறார்
 
இந்த படத்தை ரமேஷ் பாரதி என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் வெளியாகியதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்