நிறைய நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன… யுவன் பகிர்ந்த சஸ்பென்ஸ் டிவீட்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (18:52 IST)
மாநாடு படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என யுவன் சூசகமாக டிவீட் செய்துள்ளார்.

’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக டிவிட்டர் ஸ்பேஸில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கினர்.

இந்நிலையில் இப்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘நிறைய நல்ல செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன’ எனக் கூறியுள்ளார். இதனால் மாநாடு படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்