அண்ட்ராயர் முதல் கொண்டு அனைத்தையும் காட்டி வீடியோ வெளியிட்ட யாஷிகா!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (12:41 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
இந்நிலையில் தற்போது அண்டராயர் முதல் கொண்டு தான் உடுத்தும் அத்தனை உடைகளையும் கழட்டிபோட்டு காட்டி இணையவாசிகளின் மோசமான விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H I K A

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்