கருப்பு புடவையில் குஷி ஜோதிகா போல் யாஷிகா - ஆனால், இடுப்பு இல்ல அதுக்கும் மேல!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (12:26 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது சன் டிவி ரோஜா சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கருப்பு புடவையில் கிளார் அடிக்கும் கவர்ச்சியில் குஷி ஜோதிகாவை போல் இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால், அந்த படத்தில் ஜோ இடுப்பு காட்சி ஹிட் அடித்தது. iயாஷிகவோ முன்னழகை காட்டி மதிமயக்கியுள்ளார். ஸ்டன்னிங் லுக் அழகில் இருக்கும் யாஷிகாவின் இந்த போட்டோ இணையத்தை ஈர்த்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Makeup / styling @artistrybyolivia Hair @jayashree_hairstylist Photo courtesy @sarancapture

A post shared by Y A S H ⭐️ யாஷிகா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்