இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. படத்துக்கு ரசிகர்களைக் கவரும் காரணிகளாக பாடல்கள் அமைந்துள்ளன. அந்தவகையில் படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கண்ட சிங்கம் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.