நடிகர் விஷாலை பற்றி விசாரித்த விஜய் !- பிரபல நடிகை தகவல்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (18:19 IST)
நடிகர் விஷாலை பற்றி விஜய் விசாரித்துள்ளதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் லத்தி   படத்தில் நடித்து வருகிறார்.  

இப்படத்தின் சண்டைக் காட்சியின் போது, காயம் அடைந்த அவர் கேரளாவில் சென்று வைத்தியம் பெற்றுத் திரும்பியுள்ளார். வெளியாக உள்ளது.

எனவே, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை  நடந்தது. இதில், இப்படத்தில் நடித்தவர்களும் நேற்று இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இப்படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் விஷாலுடன் இணைந்து நடித்துள்ள சுனைனா, இவ்விழாவில் பேசியதாவது:  நான் ஹைதராபத்தில் இருந்து சென்னை வரும்போது, அதே விமானத்தில் நடிகர் விஜய்யும் வந்துள்ளார். அப்போது, விஜய், என்னிடம் விஷாலுக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி விசாரித்ததாகத் தெரிவித்துள்ளார்.இதனால், விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்