ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் அஜித் இந்த படத்தில் தனது காட்சிகளில் நடித்து முடித்தார். இந்நிலையில் ஆதிக்கின் இயக்கத்தால் கவரப்பட்ட அவர் மீண்டும் ஒரு படம் இணைந்து பன்ணலாம் என ஆதிக்கிடம் கூறியுள்ளாராம். அதற்கு முன்பாக ஆதிக், விஷாலை வைத்து மார்க் ஆண்டனி 2 எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.