பீஸ்ட் பட ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது உதயநிதி நிறுவனம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:00 IST)
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு ஏராளமான திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் 2 ரிலீஸ் ஆக உள்ளதால் குறைவான திரையரங்குகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்