உயிர் உங்களுடையது தேவி… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் திரிஷாவின் க்யூட் கிளிக்ஸ்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:31 IST)
தமிழ் சினிமாவில் நாயகிகளின் காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள்.

அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா. சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

இப்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அதில் அவரின் க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்