திட்டம் இரண்டு சக்ஸஸ் மீட்டில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:06 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் வெளியிட்டார். விக்னேஷ் கார்த்திக் இயக்கிய இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் சோனி லைவ்வில் வெளியானது.

இந்நிலையில் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்துக்கு வரவில்லை. அதனால் இப்போது படக்குழுவினர் சக்ஸஸ் மீட் வைத்து கொண்டாடியுள்ளனர். இதில் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷும் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்