✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
’’விஜய் 68’’ படத்தில் பிரபல நடிகர் வில்லன் ?
Webdunia
செவ்வாய், 23 மே 2023 (22:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் சென்னை -28, மங்காத்தா, மாநாடு, மாஸ், பிரியாணி, கஸ்டடி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
அஜித்தை வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்பே மங்காத்தா என்ற ஹிட் படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து, விஜய்யை வைத்து பிரமாண்ட படம் இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், விஜய்68 படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே மாநாடு படத்திலும் விஜய்யின் மெர்சல் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.
இதனால் இவர் விஜய்க்கு வில்லாக நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் இடம்பெற்ற 'விஜய்68' பட பேனர்...இணையதளத்தில் வைரல்
மாநாடு ரத்துதான்.. ஆனாலும் பிரதமர் மோடியை வரவேற்கிறோம்! – ஆஸ்திரேலிய பிரதமர்!
டிடிவி.தினகரன் -ஓபிஎஸ் சந்திப்பு: மாயமான் மண்குதிரை- எடப்பாடி பழனிசாமி
விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் உலா வந்த மர்ம ஆசாமி! – போலீஸார் விசாரணை!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
திரையுலகுக்கு விக்ரம்மை அறிவித்த ‘சேது’.. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரி ரிலீஸ்!
சக்தி மான் படத்தில் அல்லு அர்ஜுன் இல்லை… அவர்தான் நடிப்பார் –பாசில் ஜோசப் பதில்!
ஒரே நேரத்தில் மலையாளம் & இந்தியில் தொடங்கும் ‘த்ரிஷ்யம்’ ஷூட்டிங்!
அதிகம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க… குபேரா வெற்றி விழாவில் தனுஷ் தன்னடக்கம்!
சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘ஃபீனிக்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அடுத்த கட்டுரையில்
மலேசியாவில் இடம்பெற்ற 'விஜய்68' பட பேனர்...இணையதளத்தில் வைரல்