சன்னி லியோனின் பிறந்த நாள் புகைப்படம் வைரல்

Webdunia
திங்கள், 16 மே 2022 (19:32 IST)
பிரபல பாலிவுட் சன்னி லியோனின் பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இவர் ஜெய் நடித்த வடகறி என்ற  பாடலுக்கு நடனம் ஆடினார்.

தற்போடு, அவர் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் படம் வீரமாதேவி. இப்படத்தில் அவர்  ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழில் காமெடி நடிகர் சதீஸுடன் இணைந்து பேய்ப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சன்னி லியோன் தன் பிறந்த  நாளை முன்னிட்டும் தன் கணவர் டானியலுடன் லிப் கிஸ் அடித்த ஒரு புகைப்படம்  சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்