சன்னி லியோன் பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

வியாழன், 7 ஏப்ரல் 2022 (22:39 IST)
நடிகை சன்னி லியோன் பட போஸ்டரை விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகை சன்னி லியோன்  தமிழில் தயாராகிவரும் வரலாற்றுப் பின்னணியிலான பேய் படத்தில்  நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு 'ஒ மை கோல்'  என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை யுவன் இயக்கியுள்ளார், இதில் நடிகர் சதீஸ், புகழ் யோகிபாபு, ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயிண்மென்ட் மற்றும் ஒயிட் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தியும் கே.சசி குமார் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்கு   ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.இது வைரலாகி வருகிறது.
 

Happy to share the first look of @SunnyLeone ‘s #OhMyGhost . Congrats team. @actorsathish @iyogibabu @dharshagupta @rameshthilak @arjunannk @thangadurai123 @javeddriaz @dharankumar_c @deepakdmenon @editorsiddharth @sasikumarwhs @1gpmuthu @DoneChannel1 @WhiteHorseOffl pic.twitter.com/xXWROWph5R

— VijaySethupathi (@VijaySethuOffl) April 6, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்