ஒரு வழியாக லைகாவுக்கு தேதிகள் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:26 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் அட்லியின் உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னரே அவர் லைகா நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார்.

ஆனால் சில காரணங்களால் அந்த படம் தள்ளிப்போன நிலையில் இப்போது லைகா நிறுவனத்துக்கு சொன்னபடி நடித்துக் கொடுக்க உள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கலாம் என சொல்லபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்