அனுஷ்காவின் மாதவன் நடித்த நிசப்தம்… ரசிகர்கள் கருத்து…

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:24 IST)
தென்னிந்திய சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. பாகுபலி 1, 2 க்குப் பிறகு அவர் நடித்துள்ள படம் நிசப்தம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸுக்கான ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோனா வெங்கட்  தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தை ஓடிடி தளத்தில் பார்க்கப் போகிறீர்களா..இல்லை தியேட்டரில் பார்க்க போகிறீகளால் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் சுமார் 56 %க்கும் மேற்பட்டோர்,  ஓடிடி தளத்தில் பார்க்கவே விரும்பம் தெரிவித்துள்ளனர். தியேட்டரில் பார்க்க 28% மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்