நடிகை ஷிவங்கி பிறந்த நாள் கொண்டாட்டம் !

Webdunia
புதன், 25 மே 2022 (23:13 IST)
நடிகை ஷிவாங்கியின் பிறந்த நாளை முன்னிட்டு ஹெஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சின்னத்திரை   நிகழ்ச்சியில் பங்கேற்கு  மக்களிடம் பிரபலம் ஆனவர்  நடிகை ஷிவாங்கி. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பானகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த டான் படம் வெளியானது. இந்த நிலையில் இன்று அவரது பிறந்த  நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  ஷிவாங்கி தன் குடும்பத்தினருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்