’’சகுந்தலா’’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடி இளம் நடிகர் !

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (13:12 IST)
நடிகை சமந்தா நடித்துவரும் படம் சகுந்தலா.  இந்தபடம்  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் சமந்தா மகிழ்ச்சியுடன் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் துஷ்யந்தன் நடிக்கவுள்ளார்.

கவிச்சக்கரவர்த்தி காளிதாஸ் எழுதிய பிரபல காவியமான சாகுந்தலம் தான் திரைப்படமாகிறது.

இலக்கிய ஆர்வலர்க்ளிடையே இக்கதை மிககவும் பிரபலம்,. துஷ்யந்தன் மன்னனுக்கும் சகுந்தலைக்கும் இடையேயான் காதல் சுவராஸ்யமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் குணசேகர் கூறிய்ள்ளதாவது:.இப்படத்திற்கு துஷ்யந்தன் பொருந்தமாக இருப்பார். மொத்தப் படக்குழுவும் இவரை தேர்வு செய்ய மகிழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்