அப்படியே தூக்கி வச்சு கொஞ்சலாம்... அழகு சமந்தாவுக்கு அள்ளும் லைக்ஸ்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:31 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இதற்கிடையில் அவ்வப்போது விளம்பர படங்கள், போட்டோ ஷூட் என பிசியாக இருந்து வருகிறார். கௌன்  உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இணையவாசிகள் மிகுந்த ரசனைக்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்