’’ ஜீனியஸ் நீங்க…’’. நயன்தாரா காதலரை புகழ்ந்த கவின் !

வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:43 IST)
நடிகர் கவின் இயக்குநர் விக்னேஷ் சிவனைப் பாராட்டியுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
 

"அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்..
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்.."@VigneshShivN Genius sir neenga.. ❤️@anirudhofficial Thank you thala for this.. ❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்