உள்ள எதுவும் போடலயா? இவ்ளோவ் கிளாமரா இறங்கிட்டீங்களே சாக்ஷி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது ஒற்றை பனியனில் செம கிளாமர் போஸ் கொடுத்து உடல் அங்கங்களை அப்பட்டமாக காண்பித்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்