ரெண்டு கப் தான் ஹைலைட்... ஹாட்டான உடையில் அதை மட்டும் ஷேப்பா காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:47 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். 
 
தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 
இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது. தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஜில் அப் செய்து வரும் அவர் தற்போது ஹாட்டாக உடையில் முன்னழகை செம ஷேப்பாக காட்டி இணையத்தை சூடேத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்