ஆல்வேஸ் அண்டர்வேர்ல தான் போட்டோ ஷூட்டா? - யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (10:00 IST)
நடிகை ராய் லட்சுமி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்  கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். 


 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஜெய்யுடன் இணைந்து நீயா 2 திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவி அங்கேயே செட்டில் ஆகிவிட்ட ராய் லட்சுமி தற்போது கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.  
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக  தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துவரும் இவர் தற்போது மீண்டும் பிகினி உடையணிந்து கடற்கரையில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட " அவங்களும் எவ்ளோவ் தான் இறங்கி கவர்ச்சியை வெளிப்படுத்துவாங்க யாராச்சும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கப்பா" என நெட்டிசன்ஸ் சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Someone once said to me “I don’t know how you do it “ I told them “I wasn’t given a choice”☺️❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்