பிகினி படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய ராய் லட்சுமி...

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:32 IST)
நடிகை ராய் லட்சுமி தனது பிகினி படத்தை வெளியிட்டு அவரின் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 
நடிகை ராய் லட்சுமி சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகியும் சரியான வாய்ப்பில்லாமல் இருக்கிறார். ஜூலி என்ற பாலிவுட்டில் படத்திலும் கவர்ச்சி வேடத்தில் நடித்துப் பார்த்தார். ஆனால், அங்கேயும் அவர் போனியாகவில்லை.
 
எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டு “ மனம் எதை விரும்புகிறதோ அதை உடல் செய்யும். நீங்கள் நம்புகிறீர்களா?” என குறிப்பிட்டுள்ளார்.

 
இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் ஏகத்துக்கும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்