படுக்கையறை வீடியோ லீக்; அதிர்ச்சியான பிரபல நடிகை

வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:54 IST)
ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. இப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தில் வரும் சில கவர்ச்சி சீன்கள் தற்போது லீக் ஆகியுள்ளது.
ராய் லட்சுமிக்கு ஹிந்தியில் அறிமுகமாகும் இந்தப் படத்தை, தீபக் ஷிவ்தாசனி இயக்கியிருக்கிறார். சினிமாவில் நடிக்க ஒரு நடிகை என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தக் கதை, ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த  உண்மைக்கதை என்கிறார்கள்.
 
கான் நடிகர் ஒருவரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை, அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தார். நக்மாவின் உண்மைக் கதைதான் ‘ஜூலி 2’ படமாக எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
 
இந்நிலையில் படத்தின் சில கவர்ச்சி சீன்கள் தற்போது லீக் ஆகியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக ராய் லட்சுமி கூறியுள்ளார். "நான் பிசியாக படத்தை விளம்பரப்படுத்திவரும் வேளையில் இப்படி லீக் ஆனது கூட தெரியவில்லை. இப்படி கூட ஒரு படத்திற்கு  செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை" என அவர் ஒரு பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
 
லீக் ஆகியுள்ள 3 விடீயோக்களில் ஒன்றில் யாரோ ஒருவருடன் செக்ஸ் கொண்டிருப்பது உள்ளது, மற்றொன்றில் லிப் கிஸ் சீன் உள்ளது. இந்த விடியோக்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்