தெலுங்குப் படத்தில் நடிக்கும் ஃப்ரியா வாரியார்...

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (20:31 IST)
சென்ற வருடம் ரிலீசான ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் ஃபிரியா வாரியர். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.
இந்நிலையில்  தற்போது டைரக்டர் விக்ரம் குமார்  நானியை வைத்து இயக்க இருக்கும் ஒரு தெலுங்குப்படத்தில்  ஃப்ரியா வாரியரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்தப்படமும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்