விஸ்வாசம் படம் வெளியாகும் சந்தோஷத்தில் கட் அவுட் மற்றும் பேனர்களால் திரையரங்குகளை அஜித் ரசிகர்கள் அலங்கரித்து வருகிறார்கள். இந்த பொங்கல் தங்களுக்கு தல பொங்கல் என கொண்டாடி மகிழ்ந்து வருறிகிறார்கள். இந்நிலையில் தமிழில் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் அஜித்தின் விஸ்வாசம் படம் தெலுங்கில் அதே நாளில் வெளியாகவில்லை. ஒரு வாரம் கழித்து தான் அங்கு வெளியாக இருக்கிறதாம்.