நியூ இயர் அதுவுமா இப்படியா? மாராப்பு போடாமல் கவர்ச்சி தூக்கலா காட்டிய பார்வதி நாயர்!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (10:28 IST)
பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!
 
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 
 
இதற்கிடையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் தற்போது மாராப்பு போடாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நியூ இயர்  விருந்து வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்