அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் அவர் அழகை சேலை உடுத்தி, நகைகளை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசனைக்கு உள்ளாகியுள்ளார். மாப்பிள்ளை மட்டும் ரெடியாக இருந்தால் தாலி கட்டிடலாம் என்கின்றனர் நெட்டிசன்ஸ்.