நாளா பக்கமும் இழுத்து கட்டி நச்சுனு போஸ் கொடுத்த பார்வதி நாயர்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:48 IST)
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 
 
இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். இதையடுத்து உடலோடு ஒட்டி உரசிக்கொண்டிருக்கும் கவர்ச்சி ஆடை அணிந்து அங்கங்க கொஞ்சம் இடுப்பு காட்டி கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமுகவலைகளவாசிகளின் எக்குத்தப்பாக ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்