’இரவின் நிழல்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்: இணையத்தில் வைரல்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (18:07 IST)
பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது
 
‘கண்ணெதிரே’ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை பார்த்திபனை எழுதியுள்ளார் என்பதும் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சர்தாக் கல்யாணி மற்றும் ஹிரல் விராடியா ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்