காணாமல் போன நடிகையின் புதிய கவர்ச்சி புகைப்படம்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:03 IST)
நடிகை மனிஷா யாதவ்வின் சமீபத்தைய கவர்ச்சிப் புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நடிகை மனிஷா யாதவ், வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ஒரு குப்பை கதை படத்தில் நடித்து பெரும் புகழை பெற்றார். ஆனால் சில பல சர்ச்சைகளுக்குப் பின் அவர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். கடைசியாக அவர் நடிப்பில் ஒரு குப்பைக் கதை எனும் படம் மட்டுமே ரிலீஸானது.  இந்நிலையில் இப்போது மனிஷாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை அவரே வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்