முடிச்சு அவிழ்ந்தா மேட்டர் முடிஞ்சுது... பிட்டுத்துணி பிகினியில் சூடேத்திய விஜய் நடிகை!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (12:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தமிழியில் ஹீரோயினாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானார். முதல் படத்திலே மார்க்கெட்டின் உச்சத்தில் அமர்ந்து ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். அதையடுத்து தற்போது  தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் மாளவிகா தற்போது பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். அப்படியே கொஞ்சம் முன்னாடி திரும்பி காட்டியிருந்தால் மனசு திருப்தி அடைந்திருக்கும் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்