மொத்தத்தையும் மூடி குளிருக்கு கதகததன்னு போஸ் கொடுத்த கொடுத்த மாளவிகா மோகனன்!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:49 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடும் அவர் தற்போது மொத்தத்தையும் போர்த்தி மூடிக்கொண்டு குளிருக்கு இதமாக கதகதன்னு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு டீசண்டான கமெண்ட்ஸ்களை வாரி குவித்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்