சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.பியாண்ட் த கிளவுட்ஸ்படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். படத்தில் விஜய்யிடம் கோபப்படும் காட்சியை நெட்டிசன்ஸ் கேலி செய்து மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் ஆக்கினர்.
அதையடுத்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக புது படமொன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் கூட தனுசுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு அதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது புடவையை செம கவர்ச்சியாக கட்டிக்கொண்டு முன்னழகு ஹாட்டாக தெரியும்படி போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.