சீனாவில் புதிதாக பரவும்'' புருசெல்லா'' வைரஸால் வாழ்நாள் முழுக்க பாதிப்பு

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (15:49 IST)
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகளவில் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தாக்கல் இன்னும் குறையாதநிலையில்,, தற்போது சீனாவில்  புருசெல்லா என்ற வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் உள்ள  நாசு என்ற பகுதியில் லான்சு உயிரிசியல் மருந்து நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஒரு பாக்டீரியா தொற்று  கசிந்துள்ளது.

இந்தப் பாக்டீரியா தொற்று பாக்டீர்யாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூடுவலி, காய்ச்சல் , தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அன்கு காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனிதனிடமிருந்து பரவாது என்றும் பாக்டீரியாவால் பாதிகப்பட்ட விலங்குக்ள், உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் இந்நோய் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்