அதிதியிடம் தோல்வி அடைந்த கார்த்தி: தோல்விக்கு பின் என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (12:56 IST)
கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னை அருகே நடைபெற்றது
 
இந்த விழாவில் சூர்யா, கார்த்தி, அதிதிஷங்கர் உள்பட  படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஒரு குடும்ப நிகழ்ச்சி போல் நடந்த இந்த வெற்றிவிழா நிகழ்ச்சியில் படக்குழுவினர்களுக்கு மத்தியில் விளையாட்டுப்போட்டி வைக்கப்பட்டது 
 
கார்த்தி மற்றும் அதிதிஷங்கர் விளையாடிய விளையாட்டில் அதிதி வெற்றி பெற்றார். இதனை அடுத்து கார்த்தி பேசியபோது குடும்பத்தில் உள்ளவர்கள் விட்டுக்கொடுத்து செல்வது தான் நல்லது என்று, அதிதியுடன் நான் விளையாடிய இந்த விளையாட்டில் தோல்வி அடைந்ததும் எனக்கு மகிழ்ச்சிதான் என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்