அடங்கமறு படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:55 IST)
அடங்கமறு படத்தின் மூலம் கவனம ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.

அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் எதுவும் நடக்காத நிலையில் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்