சொகுசு கப்பலில் ராஜ பயணம் செய்த 96 ஜானு - பிரம்மிப்பூட்டும் வீடியோ!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (10:36 IST)
கௌரி கிஷன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
96 படத்தில் பதின்பருவ ஜானுவாக நடித்த கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
 
அந்த படத்தின் வெற்றிக்கு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் படங்களில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கௌரி. 
 
இந்நிலையில் தற்போது சொகுசு கப்பலில் பயணம் செய்த வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்