என்னா ஜானு பாதி Dress காணோம்? ஓவர் கிளாமரில் அதிர வைத்த கௌரி கிஷன்!

வியாழன், 1 டிசம்பர் 2022 (12:42 IST)
நடிகை கௌரி கிஷன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
96 படத்தில் பதின்பருவ ஜானுவாக நடித்த கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
 
அந்த படத்தின் வெற்றிக்கு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் படங்களில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கௌரி. 
 
ஆனால், தற்போது படு கிளாமரான உடையில் மோசமாக போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். நீங்க இப்படி மாறுவீங்கன்னு கனவுல கூட எதிர்பார்க்கல.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்