சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகளுக்கு திருமணம்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (14:54 IST)
தமிழ் சினிமாவில் பைனான்சியராக பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து கொண்டிருப்பவர் அன்புச் செழியன்.

தமிழ் சினிமாவில் பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர் என பலதுறைகளில் கால்பதித்தவர் அன்புச்செழியன். இவரின் மகள் சுஷ்மிதா அன்புச்செழியனுக்கும், சன் ஐஏஎஸ் அகாடெமி நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரனின் மகன் சரணுக்கு வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்