பிரபல நடிகர் மரணம்…சினிமா துறையினர் ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (23:21 IST)
தமிழ் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ். இவர் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா,  போன்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்து மக்களிடம் பிரபலமானார். பின்னர் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று மதியம் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்