ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு – போஸ்டர் வெள்யீடு!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (16:32 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தற்போதைய நடிகைகளில் நடிப்புக்காக பாராட்டப்படும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அவர் நடித்த காக்கா முட்ட மற்றும் கனா ஆகிய படங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றன. அது மட்டுமில்லாமல் அவர் நடிப்பில் உருவாகிய க பெ ரணசிங்கம் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த டிரைவர் ஜமுனா படக்குழு அந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்