சுந்தர் சி அடுத்த படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 4 நடிகை!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:42 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் மூன்று ஹீரோக்கள் மற்றும் மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாகவும், ஐஸ்வர்யா தத்தா அமிர்தா ஐயர் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் ஹீரோயின்களாகவும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் டிவி டிடி இணைந்தார் என்ற செய்தி வெளியானது. இதனை அடுத்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா சண்முகநாதன் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்